நோர்வெயில் புலிகளின் சமாதானபேச்சுகளின்போது கால்பாக்கன் பகுதியில் நடைபெற்ற கொலை மற்றும் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற புலிகளின் பெயரில் நடைபெற்ற வன்முறைகளில் முன்னனி வகித்த புலி முக்கியஸ்தராக தன்னை இனங்காட்டியவர் நொர்வே அரசால் இலங்கைக்கு நாடுகடத்தபட்டள்ளார்.
இவருடைய தயார் புலிகளின் நெய்தல் கடையில் நீண்டகாலம் காசாளராக வேலை செய்து வந்தார். நாடுகடத்தபட்டவர் புலிகளின் நெய்தல் கடை உரிமையான் கிட்டு என்பவரின் மெய்பர்தகாவலாராகவும் புலிகளின் மக்களவை ஒஸ்லொ பிராந்திய பொறுப்பாளர் றவுடி சிவாவின் நன்பருமாவார்.
புலிகளின் மக்களவை ஒஸ்லோ பிராந்திய தலைவர் றவுடி சிவாவும் நாடுகடத்தபட்டவரும் இணைந்து பல வன்முறைகளில் ஈடுபட்டனர். குறித்த முக்கியஸ்தர் நோர்வெயில் நோர்வே கடவுச்சிட்டுடைய பெண்னை திருமணம் முடித்திருந்த நிலையிலும் புலிகளின் கிழக்கு மாகான முதலமைச்சர் சந்திரகாந்தனின் நண்பியான சிவகீதா பிரபாகரனின் சகோதரியை குறித்த நாடுகடத்தபட்டவருக்கு திருமணம் செய்து கொடக்க அவருடைய தகப்பனார் விரும்பியபோதும் அது பயனற்று போயுள்ளது.
நோர்வேயில் இரும்பு வியாபாரம் மற்றும் வெத்வேத் என்ற இடத்தில் தமிழ் கடை நடாத்திவந்த குறித்த நபர் புலிகளின் பல விழையாட்டுபோட்டிகளை புலிகளின் பேரில் நடாத்தி வந்தவர்.
Tamilnewsweb

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக