ஞாயிறு, 7 ஜூலை, 2013

சிறுநீர் கழிக்கும் சத்தத்தினால் உறங்க முடியவில்லை....

ஜேர்மனியில் விநோத முறைப்பாடு

ஜேர்­ம­னியின் பெர்லின் பகு­தியில் குடி­யி­ருக்கும் மக்கள் அண்டை வீட்­டி­னரின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது மிகவும் இடை­யூ­றாக உள்­ளது என நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுத்­துள்­ளனர்.

அரு­கா­மையில் உள்­ள­வர்கள் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது கழிப்­ப­றையின் சுவ­ரையும் தாண்டி வரும் இந்த சத்­தத்­தினால் அலு­வ­ல­கங்­க­ளுக்கு சென்று திரும்பி வந்து ஒய்­வெ­டுக்கும் எங்­க­ளுக்கு இடை­யூ­றாக உள்­ளது என்று தெரி­வித்­துள்­ளனர்.

இது குறித்து நீதி­பதி கூறு­கையில், ஒரு மனி­தனின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றுதான் எனக் கூறி அம் முறைப்­பாட்டை நிரா­க­ரித்­துள்ளார். மேலும் ஒரு கட்­ட­டத்தின் தன்­மையை பொறுத்தே தீர்வு கூற இயலும்.

இக்­கட்­டட­மா­னது 1950ஆம் ஆண்டு கட்­டப்­பட்­டுள்­ளதால் இதி­லி­ருந்து வரும் சத்­தத்தை கட்­டுப்­ப­டுத்த இய­லாது. ஏனெனில் இக்கட்டடம் மெல்லிய சுவரால் எழுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல