திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சுயரூபக்கோவை.....

பெயர் : கங்கா வேணியன்

வயது : பூட்டப் பிள்ளைகள் கண்ட இளைஞன்

தொழில் : தமிழ்ப் பணியுடன் கலந்த அரசியல்

உண்மையான தொழில் : எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

சைட் பிஸினஸ் : இவருக்கு அது தெரியாது.



வருமானம் : மாநகர சம்பளமும், ஆட்டோவை வாடகைக்கு விடுவதும்

பொழுது போக்கு : பத்திரிகைகளுக்கு அறிக்கை எழுதுவது

அதிகம் இரசிப்பது : தலைவரின் அனல் பறக்கும் அர்த்தமில்லா அறிக்கைகள்

அசைக்க முடியாத பலம் : அகில இலங்கை கண்ணதாசன் மன்றம்

அசைக்கக் கூடிய பலம் : மாநகர சபை உறுப்பினர் பதவி

நண்பர்கள் : தனக்கு மதிப்பளிக்கும் மாநகர சபை ஊழியர்கள்

எதிரிகள் : தலைவரிடம் தன்னைப் போட்டுக் கொடுப்போர்

எதிர்பார்ப்பு : இறுதிவரை மாகர சபையிலேயே இருப்பது

மறந்தது : தமிழ்ச் சங்க வீதி பெயர் மாற்றத்தை

மறக்காதது : ஆண்டு தோறும் கண்ணதாசன் விழா நடத்துவதை

கண்டுபிடித்தது : தலைவருடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதை

தவறவிட்டது : கட்சியின் புதிய முகங்களுடன் நல்லுறவு

நிறைவேறாத ஆசை : கண்ணதாசனுக்கு கோல்பேஸில் சிலை

நிறைவேறிய ஆசை : தலைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்தமை

மிகவும் பிடித்தது : சகலருக்கும் பொன்னாடை போர்த்துவது

சாதனை : சங்க வீதி பிரச்சினையை சந்தி சிரிக்க வைத்தமை

அதிக மரியாதை வைத்திருப்பது : தலைவர்தான், ஆனாலும் இன்னொருவரும் இருக்கிறார்

மனம் வெதும்பியது : தலைவா படத்தின் முதல்நாள் முதல் சோ வை பார்க்க முடியாமை

எதிர்கால இலட்சியம் : முடிந்தால் மேல் மாகாண சபை உறுப்பினராவது

கோபம்கொள்வது : ஊர்வலங்களில் ஏனையோர் விரைவாக நடப்பது

எதிர்பார்த்துக் கொண்டிருப்பது : வேலணையில் வேறு பெயரில் கட்சியின் கிளை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல