பிறேசில் நாட்டு மனிதன் ஒருவன் குறித்து இணையங்களில் வெளியாகி உள்ள அதிர்ச்சிப் பதிவு இது. சத்திர சிகிச்சை மூலமாக நாய் மனிதனாக உருவெடுத்து உள்ளார்.
இறந்த நாய் ஒன்றின் முகத்தை இவரது முகத்தில் பொருத்தி சத்திர சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
இறந்த நாயின் முகத்தில் உள்ள வாய், மூக்கு, காதுகள், கண்கள், உரோமங்கள் உட்பட பல பாகங்கள் இவரது முகத்தில் பொருத்தப்பட்டன. இதற்காக ஏராளம் பணத்தை செலவு செய்து இருக்கின்றார்.
உலகின் முதலாவது நாய் மனிதன் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும் என்கிற விபரீத ஆசையாலேயே சத்திர சிகிச்சையை செய்து இருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக