இணையத்திலிருந்து எப்போதும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்து, வேர்ட் பைலில் காப்பி செய்யப்படும் டெக்ஸ்ட், ஏற்கனவே உள்ள வரிகளின் ஸ்டைலைப் பின்பற்றாமல், மிகவும் சிறியதாக அமைகிறது. இதனை எப்படி மாற்றி அமைக்க பின் வரும் வழிமுறையை பின்பற்றவும்.....
டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்தவுடன், டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தைக் கவனித்தால், மிகச் சிறிய அளவில் ஒரு ஐகான் கிடைக்கும். டெக்ஸ்ட் வேர்ட் பைலில் ஒட்டியவுடனேயே இதனைக் காண வேண்டும். இதில் கிளிக் செய்தால், சிறிய பாப் அப் கட்டம் கிடைக்கும். அதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவை Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only ஆகியவை ஆகும். உங்கள் விருப்பம் நிறைவேற இரண்டாவது ஆப்ஷனான Match destination Formatting என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட் உடனே, ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக