1.நம்மல பார்த்து சிரிச்ச பொண்ணு..கொஞ்ச நேரத்துல, பக்கத்துல நிக்குர நம்ம பிரெண்ட பார்த்தும் சிரிக்கும்போது.. - சே என்னா வாழ்க்க டா இது
2.டிக்கெட் புக் பண்ணிட்டு படத்துக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கரப்ப கடைசி நேரத்துல படம் ரிலீஸ் ஆகாதுங்குற நியூஸ் கேக்கும்போது - சே என்னா வாழ்க்க டா இது
3.விஜய்யோட 50ஆவது படமாவது நல்லாருக்கும்னு நெனச்சி சுறா பார்க்க போயி நொந்து போன போது - சே என்னா வாழ்க்க டா இது
4.எக்ஸாம்ல எந்த கேள்வியை படிக்காம விட்டுட்டு போறோமா கரக்டா அதையே கேக்கும் போது - சே என்னா வாழ்க்க டா இது
5.ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் க்ளால் வெக்கும்போது - சே என்னா வாழ்க்க டா இது
6.காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்யும் போது -சே என்னா வாழ்க்க டா இது ..
7.ரொம்ப நாள் ஜொள்ளு விட்ட அப்புறம் , அது பேக் ஐடி தெறியவரும்போது -சே என்னா வாழ்க்க டா இது
8.அழகான பொண்ணு அண்ணா ன்னு கூப்பிடும்போது -சே என்னா வாழ்க்க டா இது
9.பொண்ணுங்க கூட சாட் பண்ணிட்டு இருக்கும்போது கரண்ட் கட் ஆகும் - சே என்னா வாழ்க்க டா இது
10.குடிச்ச சரக்கை வாந்தி எடுக்கும் பொழுது - சே என்னா வாழ்க்க டா இது
@ களவாணி பய
முகநூல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக