காய்கறிகள், பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள், மிருகங்கள், பறவைகளை உருவாக்குவதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். கண் கண்டதை கை செய்யும் என்பதற்கொப்ப காய்கறி, பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்களை ஆக்குகின்றனர்.
அந்த வகையில் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவங்களில் இணையத்தில் தேடிப் பெற்றவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவென தொகுப்பாகத் தருகின்றோம். பார்ப்பதற்கு விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இவை காட்சி தருகின்றன.









































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக