தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி. கேரளாவில் உள்ள முதூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது தங்கத்தில் குளித்துள்ளார்.
அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அத்தனை நகைகளும் மிக நேர்தியாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக திருமண வைவவத்தில் கலந்துகொண்டவர்கள் பாராட்டுத் தெரிவி்த்தனர்.
அந்த தங்க மகளை நீங்கள் இங்கே காணலாம்.
இந்தியாவின் மிக பெரிய தங்க நகைகள் அடகு நிலையம் கேரளாவில் உள்ளது. இதன் பெயர் முதூத் நிதி நிறுவனம். இதன் நிறைவேற்று இயக்குனருடைய மகளுக்கு கடந்த வருட நடுப் பகுதியில் திருமணம் நடந்தது. மணப் பெண் தங்க மயமாக காட்சி கொடுத்தார். உடலில் 05 கிலோ தங்க நகைகளை அணிந்து இருந்தார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக