இலங்கையின் வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களை நியமிக்கும் போது நன்கு படித்தவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தயார் செய்து தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் அறிவுறுத்தியுள்ளார்
போதிய அளவு கல்வித் தகுதி இல்லாதவர்களை தனது அமைச்சரவையில் நியமிக்க ்போவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களைத் தேர்வு செய்யும் சிறப்புக் கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக