கம்ப்யூட்டர் சிஸ்டம் ஒன்று, இறுதியாக செயல்படத் தொடங்கியதில் இருந்து, அப்போது கண்டறியப்படும் நேரம் வரையில் உள்ள காலத்தினை சிஸ்டம் அப் டைம் System Uptime என்கிறோம்.
இதனை எப்படி அறிவது?
Start பட்டன் அழுத்தி Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இதில் CMD என டைப் செய்து என்டர் அழுத்த கருப்பு திரையில் டாஸ் ப்ராம்ப்ட் என்று சொல்லப்படும் கட்டளைப் புள்ளி கிடைக்கும்.
இதில் systeminfo என இடைவெளி விடாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும்.
இப்போது உங்கள் சிஸ்டம் படிக்கப்பட்டு, சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும்.
இதில் System Uptime எனக் காட்டப்பட்டு அதன் எதிரே, இதுவரை உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாக ஆன் செய்ததிலிருந்து எவ்வளவு நேரம் ஓடியுள்ளது எனக் காட்டப்படும்.
நாட்கணக்கில் ஓடியிருந்தாலும் Days, Hours, Minutes, Seconds எனக் காட்டப்படும்.இது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் செயல்பாடு குறித்த இன்னும் பல ஆர்வமூட்டும் தகவல்கள் காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக