வட மாகாண முதலமைச்சரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி. வி. விக்னேஸ்வரன் மாரடைப்புக் காரணமாக இன்று மதியம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவரது முன்னேற்றத்தை நிபுணர்கள் மிக நெருக்கமாக அவதானிக்கின்றார்கள்.
வெளியாட்கள் இவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இவருடைய பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள்.
இவர் ஏற்கனவே வைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக