இந்தோனேசியாவின் தற்போதைய மன்னர் யோகர்டடா சுல்தான் Hamengkubuwono X வின் நான்காவது மகள் Gusti Kanjeng Ratu வின் திருமண படங்களே இவை.
மார்க்கத்துக்கு பல விதங்களில் முரணாக காட்சியளிக்கும் இந்த திருமண விழா காலை 7 மணியளவில் துஆ பிரார்த்தனைகளுடன் ஆரம்பமாகி ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் கலந்து கொள்ள, ஆட்டம் பாட்டத்துடன், கலைவிழா, தடபுடலான விருந்துபசாரம் என மூன்று நாளாக அரண்மனை, ஹோட்டல், மற்றும் பள்ளிவாயலிளும் நடைபெற்று முடிவடைந்தது.
சமூக தளங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த திருமண படங்கள் தொடர்பில் இஸ்லாமியர்கள் பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக