புதன், 30 அக்டோபர், 2013

இணையத்தளத்தில் அறிமுகமான பெண்ணை ஹோட்டல் அறையில் சந்திக்க சென்ற நபர் மகனின் மனைவி என அறிந்து அதிர்ச்சி

இணை­யத்­தளம் மூலம் அறி­மு­க­மான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்­திக்க உல்­லா­ச­மாக சென்ற 57 வயது நப­ரொ­ருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்­பதைக் அ­றிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

வாங் என்ற மேற்­படி நபரும் அவ­ரது மரு­ம­க­ளான லிலியும் இணை­யத்­த­ளத்தில் ஒரு­வ­ருக்கு ஒருவர் அறி­மு­க­மான சம­யத்தில், தம்மை பற்றி ஒரு­வ­ருக்­கொ­ருவர் இனம் காட்­டாது போலி­யான விப­ரங்­களை வழங்­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் அவர்கள் இரு­வரும் ஹெயி­லோங்­ஜியாங் மாகா­ணத்தில் முலிங் நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­திக்க ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டனர்.

சம்­பவ தினம் மாலை 6.00 மணி­ய­ளவில் தான் சந்­திக்­கப்­போ­வது தனது மகனின் மனை­வியை என்­பதை அறி­யாது வாங்கும் தான் சந்­திப்பை மேற்­கொள்­ளப்­போ­வது தனது கண­வரின் தந்­தை­யுடன் என்­பதை அறி­யாது லிலியும் ஹோட்­ட­லுக்கு வந்­துள்­ளனர்.



இந்­நி­லையில் தனது மனை­வியின் இணை­யத்­தளம் மூல­மான தொடர்­பு­களால் சந்­தேகம் கொண்­டி­ருந்த லிலியின் கண­வரும் வாங்கின் மக­னு­மான டா ஜுன்னும் மனை­வியை பின் தொடர்ந்து ஹோட்­ட­லுக்கு வந்­துள்ளார்.

அதேசமயம் ஹோட்­டலில் ஒரு­வ­ரை­யொ­ருவர் நேருக்கு நேர் எதிர்­கொண்ட வாங்­கிற்கும் லிலி­யிற்கும் அதிர்ச்சி.

மனை­வியின் கள்ளக் காதலை கையும் கள­வு­மாக கண்­ட­றிய அங்கு வந்­தி­ருந்த டா ஜுன் அங்கு தனது மனை­விக்­காக தனது தந்தை காத்­தி­ருப்­பதை கண்டு கடும் சினத்­துக்­குள்­ளா­கி­யுள்ளார்.

இதை­ய­டுத்து டா ஜுன் வாங்­கையும் லிலி­யையும் அடித்து உதைத்­துள்ளார். இதன்­போது லிலி­யிற்கு 3 பற்­க­ளையும் இழக்க நேர்ந்­துள்­ளது.

தொடர்ந்து ஹோட்டல் உரி­மை­யாளர் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து, சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் டா ஜுன்னை கைது செய்­தனர்.

டிரக் சார­தி­யான டா ஜுன் நீண்ட தூர பய­ணங்­களை அடிக்­கடி மேற்­கொள்ள நேர்ந்­ததால் தனி­மையில் பொழுதை கழித்த லிலி இணை­யத்­தளம் மூலம் போலி­யான பெயரில் அறி­மு­க­மான வாங்கின் பால் ஈர்க்­கப்­பட்­டுள்ளார்.

இதன்­போது லிலி தனது புகைப்­ப­ட­மென தனது கவர்ச்­சி­க­ர­மான தோற்­ற­மு­டைய நண்­பியின் புகைப்­ப­டத்­தையும் வாங் தனது புகைப்­ப­ட­மென தான் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய காலத்தில் தனது நண்­ப­ராக இருந்­தவர் ஒரு­வ­ரது புகைப்­ப­டத்­தையும் பரி­மாறிக் கொண்­டுள்­ளனர்.

கம்­ப­னி­யொன்றின் பணிப்பாளரான வாங், இரு வருடங்களுக்கு முன் தனது மனைவி இறந்தது முதற்கொண்டு தனிமையில் வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில், இணையத்தளத்தில் வேறு பெயரில் அறிமுகமான லிலியிடம் அவர் காதல் கொண்டதாக கூறப்படுகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல