பிரிட்டனின் ஸ்டபொர்ட் ஷெயாரில் உள்ள சென் பீட்டர்ஸ் கத்தோலிக்க தேவாலயம் முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டுள்ளது. தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்தே குறித்த தேவாலயம் விற்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.express.co.uk/news/uk/438107/Catholic-Church-sold-to-Muslims-after-it-was-forced-to-shut-over-lack-of-worshippers
எனினும் இந்த தேவாலயத்தை வாங்கியவரின் விபரம் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பிரிட்டனில் 15 வீதமானோர் மாத்திரமே குறைந்தது மாதம் ஒன்றுக்கு ஒரு முறையாவது தேவாலயத்திற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.
ஏனைய கணக்கெடுப்பில் ஐரோப்பாவிலேயே மிகக் குறைவானோர் தேவாலயத்திற்கு செல்வது பிரிட்டனில் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக