செவ்வாய், 15 அக்டோபர், 2013

கூந்தல் வளர்ச்சிக்கான குறிப்புகள்

ஹெயார் ஸ்கிரைப்பர்: முடியில் ஷாம்பு போடும் போது விரலால் மண்டையோட்டு பகுதியில் மசாஜ் செய்வதை மேலும் சிறப் பாக செய்ய ஹொயார் ஸ்கிரைப்பர் உதவும். இறப்பரால் உருவாக்கப்பட்ட இதன் பற்கள், மண்டையோட்டுப் பகுதி சருமத்தில் பட்டு இர த்த ஒட்டத்தை அதிகரிக்கும்.

ஹெயார் மூஸ் : ஷேவிங் நுரை வடிவத்தில் காணப்படும். இதை பயன்படுத்தினால் கூந்த லின் உள்பகுதி அடர்த்தியாக இருப்பது போல் தோன்றும்.

ஹெயார் சிரம் : கூந்தலுக்கு பாலிஷிங் எப க்ட் கிடைப்பதற்கு உதவும். ஜொலிப்பு அதிகரிக் கும். முடி, ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் பிரிந்து அழகாக காணப்படும்.

ஹெயார் மாஸ்க் : முடியை மென்மையா க்கும். இந்த மென்மைக் காகதான் ஹெ யார் கண் டிஷனர் பயன்படுத்தி வரு கிறோம். ஹெயார் மாஸ்க் அதன் நவீனமாகும்.

ஒயில்: முடிக்கு பல த்தை தருவதாகும். ஒயில் நன்றாக முடிக்கு வைத் தாலே முடி பலம் பெறும்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல