நீங்கள் இதுவரை எவ்வளவோ வீடியோக்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் நிச்சயம் இந்த மாதிரி ஒரு வீடியோவை நிச்சயம் நீங்கள் பார்த்திருக்க மாட்டிங்க.
அந்த அளவுக்கு Optical Hallucinations உங்களது கண் பார்வை எப்படி இருக்கிறது என்தை இந்த வீடியோவின் மூலம் செக் செய்து கொள்ளலாம்.
இந்த வீடியோவை பார்த்து முடித்தவுடன் மறக்காமல் உங்களை சுற்றி இருப்பவர்களை ஒரு பார்வை பாருங்கள் பிறகு தெரியும் இந்த வீடியோவை பற்றி.
முக்கியமாக இந்த வீடியோ பிளே ஆகும் போது வீடியோவை மட்டும் பாருங்கள் வீடியோவின் நடுவில் வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதான்னு பாருங்க நண்பரே ஏன்னா, என்னால் படிக்க முடியலை அதான் உங்கனாலவாவது படிக்க முடியுதான்னு கேக்கறேன்.
சரி இதோ இந்த வீடியோவ பாருங்க வீடியோ முழுசா மறக்காம உங்கள சுத்தி ஒரு பார்வை பாருங்க இல்லாட்டி கம்பியூட்டர பாக்காமா வேற ஏதையாவது பாருங்க..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக