எந்த ஒரு அலுவலகத்திற்கும் விதிமுறைகள் இருக்கும். அந்த விதிமுறைகளில் ஒன்று தான் ஆடை குறியீடு. பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு நிறைய நவநாகரிகமான உடைகள் உள்ளன.
அந்த உடைகள் அனைத்தும் வெளியிடங்களுக்கு செல்லும் போது உடுத்துவதற்கு பொருத்தமாக இருக்குமே தவிர, அலுவலகத்திற்கு ஏற்றது அல்ல. இப்போது அலுவலகத்திற்கு செல்லும் போது, பெண்கள் நிச்சயம் அணியக்கூடாத உடைகளை பார்க்கலாம்.
• ஒவ்வொரு அலுவலகத்திலும் நிச்சயம் ஒரு நாளாவது இயல்பான ஆடைகளை அணிந்து வரலாம். அப்படி இயல்பான ஆடைகள் என்று வரும் போது ஜீன்ஸ் மற்றும் .டொப்ஸ் அணியலாம். ஆனால் டொப்ஸில் ஒற்றைத் தோள்பட்டை கொண்ட உடையை, அலுவலகத்திற்கு செல்லும் போது அறவே தவிர்க்க வேண்டும்.
• அலுவலகத்திற்கு பெண்கள் சிறிய பாவாடைகளை அணிந்து செல்வது சாதாரணம் தான். ஆனால், அந்த சிறிய பாவாடையில் பென்சில் கட் கொண்ட பாவாடை தான் சாதாரணமே தவிர, மற்றவைகளை அணியக்கூடாது.
• பொதுவாக அலுவலகத்திற்கு ஜீன்ஸ் அணிந்து செல்லலாம். ஆனால் ஆங்காங்கு கிழிந்து இருக்கும் ஜீன்ஸை அணிந்து செல்வது தவறு.
• லேஸ் கொண்ட ஆடைகளை அணிந்து வருவதும் நாகரிகமற்ற செயல். எனவே அலுவலகத்திற்கு, இத்தகைய லேஸ் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
• ஆழமான கழுத்து கொண்ட ஆடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
மேலே கூறிய இந்த வகையான ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லையெனில் உங்களை பற்றிய தவறான எண்ணம் அனைவரிடத்திலும் ஏற்பட வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக