Desktop ல் உள்ளவற்றை புகைப்படம் எடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.சுமார் 850 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட ..
இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் வந்து அதனுடைய ஐகான் அமர்ந்துகாள்ளும்.
இதில் புகைப்படங்கள் நமக்கு Fullscreen, Rectangle, Window என எது தேவையோ அதனை தேர்வு செய்யலாம் மேலும் Mode ஆப்ஷனில் GDI D3D என எது தேவையோ அதனை தேர்வு செய்யலாம். இதில் உள்ள சிறப்பு வசதியாக ஆன்டைமர் செட் செய்திடலாம்.
எவ்வளவு மில்லி செகண்ட்களில் நாம் புகைப்படங்கள் எடுக்க விரும்புகின்றோமா அந்த நேரத்தினை செட் செய்திடலாம்.நாம் சேமிக்க விரும்பும் இடத்தில் அது தானாக புகைப்படங்கள் சேமிப்பாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக