இணையத்தில், WinDirStat என்ற பைல் கிடைக்கிறது. இது ஒரு இலவச புரோகிராம். இதனை டவுண்லோட் செய்து,கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இயக்கவும். எந்த பைல்கள் அதிக இடம் பிடித்துள்ளன, தேவை இல்லாமல் தங்கும் ஸிப் பைல்கள், புரோகிராம்களை அழித்த பின்னரும் தங்கும் பைல்கள், பல ட்ரைவ்களில் தங்கும் ஒரே பெயர் கொண்ட பைல்கள் எனச் சீராக இது பட்டியல் இட்டுக் காட்டும். தேவையற்ற பைல்களை ரீ சைக்கிள் பின் தொட்டிக்குப் போகாமலும் அழிக்க வசதி உண்டு. ஒவ்வொரு வகை பைலும் ((MP3, ZIP, EXE, JPEG, etc.) ) ஒவ்வொரு வண்ணத்தில் காட்டப்படும். இதனால், அறிந்து இயக்குவது எளிதாகிறது.
இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் தள முகவரி http://windirstat.info/

இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் தள முகவரி http://windirstat.info/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக