இன்று பேஸ்புக் அனைவருடைய வாழ்விலும் ஒரு அங்கம் ஆகிவிட்டது. ஏனெனில் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள உதவுகிறது. பேஸ்புக்கில் 100க்கும் மேற்ப்பட்டோர் உங்களுக்கு நண்பர்களாக இருப்பாகள் இதில் உண்மையான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? இதைக் கண்டுபிடிப்பதற்க்கான வழிமுறைகள் உள்ளன.
இது ஏன் இவ்வளவு முக்கியம் என்றால் பேஸ்புக்கின் மூலம் பொய்யான அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் பலர்ஏமாற்றப்படுகிறார்கள் இதனைத் தவிற்க்க சில வழிமுறைகள் உள்ளன.என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதைப்பார்ப்போமா..
புரப்ஃபைல் (profile)
பேஸ்புக்கில் பொய்யானவர்களைக் கண்டுபிடிக்க முதலில் கடைபிடிக்க வேண்டியவை அவர்களின் புரப்ஃபைல் புகைப்படத்தை சோதனைச் செய்ய வேண்டும். அவர்களின் புகைப்படம் அல்லாது வேறு புகைப்படத்தை கொடுத்திருந்தால். அது பொய்யாவை என்று நீங்கள் கருதிக்கொள்ளலாம்.
புகைப்படப் பட்டியல்
புகைப்படப் பட்டியல் என்பது உங்களது சுப நிகழ்வுகளின் புகைப்படங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டவை. புரப்ஃபைல் புகைப்படமும் புகைப்படப் பட்டியலில் உள்ள புகைப்படமும் ஒன்றாக இல்லையென்றால் அந்த நபர் பொய்யானவர் என்று நீங்கள் கருதிக்கொள்ளலாம்.
தொடர்புக்கொள்ளும் முறை
நீங்கள் பொய்யானவர் என கருதும் நபரின் தொடர்புக்கொள்ளும் முறையை சோதனை செய்யதால் பொய்யானவரா இல்லை உண்மையானவரா என்பது உங்களுக்கு தெரியும்.
டைம்லைனை சோதனை செய்யவும் (timeline)
சில நபர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் , பள்ளி மற்றும் கல்லுரி தகவல்களை ப்ரைவேட்டாக வைத்திருப்பார்கள். இது About us ஆப்ஷனில் தெரியாது. ஆனால் டைம்லைனில் சென்று தேடினால் கிடைக்கும். இதன் மூலமும் பொய்யானவரா இல்லை உண்மையானவரா என்பது உங்களுக்கு தெரியும்.
அபோட் அஸ் (about us)
உங்களுக்கு ப்ரண்ட் ரிக்குவஸ்ட் வந்த உடன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள அபோட் அஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தினால் அவருடைய தகவல் அதில் இருக்கும். இதனைக்கொண்டு அவர் பொய்யானவரா இல்லை உண்மையானவரா என்பது உங்களுக்கு தெரியும்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக