இன்டர்நெட்டில் இது குறித்த தளங்கள் நிறைய உள்ளன. இருப்பினும் நான் தர விரும்பும் தளம் http://www.photonhead.com/beginners/ என்ற முகவரியில் உள்ளது. இதில் நம் மூதாதையர் காலத்து கேமராவிலிருந்து, இன்றைய காலத்து டிஜிட்டல் கேமரா வரையிலான அனைத்து தகவல்களும் உள்ளன. அடுத்து கேமரா மோட் என்ற பிரிவில் அனைத்து வகைகள் குறித்து விளக்கங்களைப் பெறலாம். போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்வது குறித்தும் இதில் தகவல்களைப் பெறலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக