தேவையானவை :
1. சிறு பிஞ்சு கத்தரிக்காய் – 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 50 கிராம்
3. தக்காளி -2
4. தேங்காய் துருவல் – 1/2 மூடி
5. பச்சைமிளகாய் – 4
6. மஞ்சள் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
7. மிளகாய் தூள்- 1 டேபிள்ஸ்பூன்
8. சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன்
9. மல்லி தூள் – 2 டேபிள்ஸ்பூன்
10. புளி- நெல்லி அள்வு
11. எண்ணைய் – 50 மில்லி . லி
தாளிக்க :-
12. எண்ணைய் – 3 டேபிள்ஸ்பூன்
13. கடுகு – 1/4 டீஸ்பூன்
14. உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
15. கடலைபருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
16. உப்பு தேவையான அளவு
17. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை கொஞ்சம்.
18. தண்ணீர் – 1/2 லிட்டர்
எண்ணைய் கத்தரிக்காய் குழம்பு செய்முறை :
•கத்தரிக்காயை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வகுந்து கொள்ளவும். (முழுதாகவெட்டவேண்டாம் காம்பு பகுதியை கீழ்நோக்கிவைத்துக்கொண்டு நறுக்கவும்)
•தக்காளி மற்றும் சிறிய வெங்காயத்தையும் நறுக்கிவைத்து கொள்ளவும்.
•தேங்காயை சிறு துண்டுகளாக்கி சற்று தண்ணீர் தெளித்து மிக்சியில் அரைத்து எடுத்துகொள்ளவும்.
•வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கடுகு முழுவதையும் போட்டு பொறிக்கவும்.
•கடுகு பொறிந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
•சிறிது வதங்கியவுடன் நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை போடவும் இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மல்லி தூள்,சாம்பார் பொடி மற்றும் தேவைகேற்ப உப்பு போடவும்.
•உப்பு சேர்த்தபின்பு காய் மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
காய் கொதித்துக் கொண்டிருக்கும் போதே, புளிகரசலை சேர்த்து கொதிக்கவிடவும்.
•அதன்பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காயையும் போட்டு குழம்பை நன்கு கொதிக்கவிடவும்.
பின் இதை ஒரு பாத்திரத்தல் மாற்றிகொள்ளவும்.
•மீண்டும் வாணலியை அடிப்பில் வைத்து 3 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி உளுந்தம் பருப்பு மற்றும் பச்சை கடலை பருப்பு,கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து தாளிக்கவும்.
•தாளித்த பொருள்களை குழம்பு கரைசலில் போட்டு கிண்டி கொள்ளவும்.
•இப்பொழுது கம கம மணத்துடன் கூடிய சுவை மிகுந்த எண்ணைய் கத்தரிக்காய் குழம்பு தயார்.
குறிப்பு :-
காயை ரோம்ப நேரம் கொதிக்கவைக்கவேண்டாம்.
காயின் காம்பை முழுவதுமாக அறிய வேண்டாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக