திருமணம் என்னும் உறவு சிறப்பாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து நன்கு புரிந்து வாழவேண்டும். இருவர்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து அனுசரித்து வாழ வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கிடையே மூன்றாம் நபர் நுழைந்தாலும் அவர்களின் உறவு பாதிப்படையாது.
உறவுகளுக்கிடையே எதிர்ப்புகளும் ஆபத்துகளும் இருப்பது பொதுவான ஒன்றாகும். நமது உறவுகளை பிணைப்பது அன்பு ஒன்றே மருந்தாகும். அது நண்பர், கணவர், மனைவி,உடன் பிறந்தவர்கள், அல்லது பெற்றோருடனான உறவு என்று எந்த உறவாக இருந்தாலும் அதனை சரியான முறையில் நிலைநிறுத்துவது என்பது அவசியமான ஒன்றாகும். இந்த உறவுகளிடையே முக்கிய பிரச்சனையாக இருப்பது மூன்றாம் நபரின் நுழைவுதான். இது நமது சில நேரங்களில் சாதகமாக இருந்தாலும், பின்னர் அது பெரும் சுமையாக மாறிவிடும். அவர் நம்மை காயப்படுத்தினாலோ அல்லது அவரின் விரும்பத்தகாத செயலாலோ பல பிரச்சனைகள் ஏற்படும்.
திருமணம் ஆனா பிகரு அந்த கணவனும் மனைவியும் அவர்களின் ரசசியத்தை அவர்களுக்கு பாதுகாத்து வரவேண்டும். திருமண வாழ்வில் பல பிரச்சனைகள் வருவது பொதுவான ஒன்றாகும். சில நேரங்களில் அது மூன்றாம் நபரின் நுழைவால் கூட ஏற்படும். இந்த மூன்றாம் நபரின் நுழைவு நமது உறவை கட்டாயம் பாதிக்ககூடும். இந்த முக்கோண உறவால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இது நமது உறவுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது அந்த பிரச்சனைகளுக்கான காரணத்தை அறிவது மிகவும் கடினமாகிவிடும். அதனால் உறவுகளுக்கிடையே மூன்றாம் நபரை தவிர்ப்பது கட்டாயமான ஒன்றாகும். இந்த உறவு எப்பொழுமே இருவர்களுக்கிடையே இருப்பது தான் சிறந்ததாகும். இது நமது உறவில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து உறவை மேலும் வலுப்படுத்தும். மூன்றாம் நபரின் நுழைவை தவிர்ப்பதற்கான சில வழிகளை இப்பொழுது படிக்கலாம்.
1. பிரச்சனையை உருவாக்கும் நேரத்தை கவனிக்க வேண்டும்
உங்கள் உறவுகளிடையே உங்களின் உற்ற நண்பர் கூட பிரச்சனைகளுக்கு காரணமாக மாறி விடலாம். அதனால், கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ நீங்கள் அவரை ஒதுக்குகின்றீர்கள் என்னும் எண்ணத்தை உருவாக்கக்கூடாது. பாதுகாப்பின்மை தோன்றிவிட்டால் பிரச்சனைகள் வலுவடையும் வாய்ப்புகள் ஏற்படும். மூன்றாம் நபரின் நுழைவை கண்காணித்து அவருடனான உறவை தவிர்க்க வேண்டும். உங்கள் கணவருடன்/மனைவியுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். இதற்காக, உங்கள் நண்பரை ஒதுக்கி விட வேண்டாம். உங்கள் நிலைமையை உங்கள் நண்பருக்கு புரியவைக்கவேண்டும்.< 2. பாகுபடுத்துவது
உங்கள் உறவுகளுக்கிடையே பிரச்சனையை தோன்றும் போது அதனை பகுத்தாய்வது இன்றியமையாத ஒன்றாகும். நடுநிலையாக இருந்து யோசித்து பிரச்சனையை என்ன என்பதை கண்டறிய வேண்டும். பின்னர் அதனை பகுத்தாய்ந்து உண்மையான பிரச்சனையை என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மூன்றாம் நபரின் உறவை கவனமாக கையாளுவது மிக முக்கியமான ஒன்றாகும். இதற்காக சில அறிவுரைகளையும் பெறலாம். மூன்றாம் நபரின் உறவு என்பது மிகவும் சிக்கலான உறவு என்பதால் அதனை கவனமாக கையாள வேண்டும்.
3. விலக்கி வைப்பது
இந்த மூன்றாம் நபரின் உறவில், நமது உரையாடல்களை நமக்குள்ளேயே வைப்பது சிறந்ததாகும். அவரை இதில் இருந்து சற்று விலக்கி வைப்பது அவசியமாகும். மூன்றாம் நபரின் உறவால் உங்களிடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால், அவருடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நீங்கள் எண்ணினால், இந்த உறவை கையாளுவது குறித்து சில அறிவுரைகளை பெறலாம். இது அவருடனான சிறந்த உறவை வலுப்படுத்தும்.
4. தனிநபர் உறவுகளில் கவனம் செலுத்துதல்
மூன்றாம் நபருடனான உறவில், உங்கள் கணவருடனான/மனைவியுடனான தனிநபர் உறவில் கவனம் செலுத்துவது என்பது மிகச் சிறந்த ஒன்றாகும். இது பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் தவிர்ப்பதற்கும் உதவி புரியும். உங்கள் நண்பரை ஒதுக்குவதற்கோ அல்லது அவரின் உறவை தவிர்ப்பதற்கோ பதிலாக உங்கள் கணவருடனான/மனைவியுடனான உறவை வலுப்படுத்தலாம். இது உங்கள் உறவுகளுக்கிடையேயான எதிர்மறை எண்ணத்தை போக்குவதற்கு சிறந்த வழியாகும்.
5. எல்லைக் கோடுகளை இட வேண்டும்
இது நீங்கள் கட்டாயம் உங்கள் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும். இதை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்றும் கூட. நீங்கள் மூவரும் ஒன்றாக கூடி பேசும்போது, அது எல்லை மீறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லோருக்குமே எல்லை உண்டு அதனால் மூன்றாம் நபரின் உறவில் எல்லைகளை வகுப்பது முக்கியமான ஒன்றாகும். அதனால், அவருடன் எல்லையுடன் பழகி உங்கள் உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உறவு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டுமானால், பொறுமையை கடைப்பிடித்து பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக