புதன், 4 டிசம்பர், 2013

ஆட்டை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை

ஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை விதித்து கென்ய நீதி­மன்­ற­ம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கடந்த வாரம் இடம்­பெற்ற இந்த விநோத வழக்கு விசா­ரணை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

நீதி­மன்­றத்தில் கத­னா­ கிட்­சவோ கொனா என்ற மேற்­படி நபருடன் அவரால் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட ஆடும் நிறுத்­தப்­பட்­டது.

கதனா கிட்­சவோ கொனாவின் வீட்­டிற்கு அயலில் வசிப்­பவர் ஒரு­வ­ர், கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிறுநீர் கழிப்­ப­தற்­காக புதர் ஒன்­றுக்குள் சென்­ற­போது மர­மொன்றில் ஆடைகள் தொங்­கு­வதைக் கண்டு அது தொடர்பில் ஆராய்ந்­துள்ளார்.

இதன்­போது அவர் கொனா நிர்­வா­ண­மான நிலையில் தனது ஆட்டை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து ஆட்டின் உரி­மை­யா­ள­ரான அந்த அய­ல­வரும் ஏனைய கிரா­ம­வா­சி­களும் கொனாவை கையுங் கள­வு­மாகப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அந்த ஆட்டை பரி­சோ­தித்த மிருக வைத்­திய அதி­கா­ரி­யொ­ருவர், அது பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து குறிப்­பிட்ட ஆட்டை தான் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை ஒப்­புக் ­கொண்ட கொனா, தன்னை நம்பி விசேட தேவை­யுள்ள தனது மனைவி உள்­ளதால் தனக்கு மன்­னிப்­ப­ளிக்க கோரியிருந்தார்.

எனினும், வழக்கை விசாரித்த பெண் நீதிபதி முதோனி நஸிபி, அவருக்கு 10 வருட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித் துள்ளார்.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல