சீனாவின் ஷங்காய் நகரில் நிங்போ வீதியில் அமைந்துள்ள வீடானது உலகிலேயே மிகவும் மெல்லிய கட்டடமாக கருதப்படுகிறது.
முக்கோண வடிவமான கட்டடத் தொகுதியின் அங்கமாக அமைந்துள்ள அந்த வீடானது செங்கல் சுவரொன்றின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
அந்த வீட்டின் ஜன்னலுக்கு முன்னால் கதிரையொன்றை வைப்பதற்கு கூட போதிய இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக