கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகள் அவர்களின் பாடசாலையான கிளி/புனித திரேசா பெண்கள் கல்லுாரியில் இடம்பெற்ற தரம் 3, 4, 5 மாணவிகளுக்கான விநோத உடைப் போட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
இவர்கள் பூசகர், ஆசிரியர், தாதி, அன்னை தெரேசா, நடமாடும் நுாலகம், மரக்கறி மனிதன், கடவுள்களில் முருகன் ஆகிய வேடங்களில் பங்கேற்றனர்.
இவர்கள் பூசகர், ஆசிரியர், தாதி, அன்னை தெரேசா, நடமாடும் நுாலகம், மரக்கறி மனிதன், கடவுள்களில் முருகன் ஆகிய வேடங்களில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக