பொட்ஸ்வானாவிலுள்ள காடொன்றில் தாய் குரங்கைக் கொன்ற சிங்கமொன்று, அந்தக் குரங்கால் ஏந்திச் செல்லப்பட்ட குட்டிக் குரங்குடன் விளையாடுவதை வெளிப்படுத்தும் அரிய காட்சியொன்றை அந்தக் காட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.
வட பொட்ஸ்வானாவிலுள்ள மேற்படி காட்டினூடாக ஈவன் சில்லர் என்ற புகைப்படக் கலைஞர் தனது மனைவி லிஸா சகிதம் வாகனத்தில் சென்ற வேளையிலேயே இந்த அரிய காட்சியை அவதானிக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில் சிங்கத்தால் குரங்குக் குட்டிக்கு எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த தந்தைக் குரங்கு, துணிச்சலுடன் சிங்கத்தை எதிர்கொண்டு குட்டியை அதனிடமிருந்து மீட்டு மரமொன்றில் தாவி ஏறியுள்ளது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக