GodMode: இது ஒரு மிக மிகப் பயனுள்ள டூல். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்க செயல்பாடுகள் அனைத்தையும் இதன் மூலம் செட் அப் செய்திடலாம்.
ஏறத்தாழ 270 சிஸ்டம் அமைப்பு செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
இதற்கு டெஸ்க்டாப்பில், புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.
இதன் பெயராக “GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}” என்பதனை அமைக்கவும் (மேற்கோள் குறிகள் இல்லாமல்).
இந்த போல்டரின் ஐகான் படம் மற்றவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் அமைந்திருக்கும்.
கண்ட்ரோல் பேனலுக்கான ஐகான் போலக் காட்சி அளிக்கும்.
பின்னர் அந்த போல்டரைத் திறந்து பார்க்கவும். கம்ப்யூட்டர் இயக்க செயல்பாடுகள், ஏறத்தாழ 45 பிரிவுகளில் பிரிக்கப்பட்டுத் தரப்படும்.
அட்மினி ஸ்ட்ரேட்டிவ் டூல்ஸ், பாண்ட்ஸ், விண்டோஸ் பயர்வால், அப்டேட், யூசர் அக்கவுண்ட்ஸ் எனப் பல பயனுள்ள பிரிவுகளில், 270க்கும் மேற்பட்ட செட் அப் செயல்பாடுகளுக்கான லிங்க் கிடைக்கும்.
இவற்றில் தேவையானதில் கிளக் செய்து, நாம் புதிய செட் அப் வழியை மேற்கொள்ளலாம்.
இந்த டூல் அதன் பெயருக்கேற்ப, நம்மை நம் கம்ப்யூட்டரின் கடவுளாக மாற்றுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக