அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பலருக்கு பழக்கமானது. பிடித்தமானது.
இத்தகைய இசைப்பிரியர்களுக்காக பின்னணி பாடல்களை தானாக ஒலிக்கச்செய்யும் சேவையை அளிக்கிறது கெட் ஒர்க் டன் மியூசிக் இணையதளம். அதாவது பாட்டு கேட்டபடி வேலையை பாருங்கள் என ஊக்குவிக்கும் இந்த தளம் என்ன பாட்டு பாட என்று கேட்காமல் கேட்டு உங்களுக்கான பாடல்களை ஒலிபரப்புகிறது.
ஒலிபரப்பாகும் பாடல்கள் பிரபல ஆடியோ சேவையான சவுண்ட் கிலவுடுடன் உபயத்துடன் வழங்கப்படுகிறது. பின்னணியில் கேட்கும் பாடகளின் வேகத்தையும், பாடல்களையும் விரும்பினால் மாற்றியும் கொள்ளலாம்.
இங்கே அழுத்தி கேட்டுப்பாருங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக