விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Power options பட்டன் சார்ம்ஸ் பாரில் (Charms Bar) உள்ள செட்டிங்ஸ் (Settings) உள்ளாக அமைந்துள்ளது. இதனை உங்கள் மவுஸினை, திரையின் மேல் அல்லது கீழ் வலது மூலையில் கொண்டு சென்று பெறலாம்.
செட்டிங்ஸ் பிரிவினைத் திறக்க, விண்டோஸ் லோகோ “டி” கீயினை கீயுடன் இணைத்து இயக்கலாம். இங்கு உங்களுக்கு சிஸ்டம் முடித்து வைக்க ஆப்ஷன்கள் தரப்படும்.
விண்டோஸ் 8 ல் ஸ்டார்ட் மெனு பெறும் வழி
ஸ்டார்ட் மெனுவை தர்ட் பார்ட்டி மூலம் அதனை அமைத்துக் கொள்ளலாம். விண்டோஸ் 7ல் கிடைத்தது போல, ஸ்டார்ட் மெனு வேண்டும் எனில், இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
www.classicshell.net என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் Classic Shell என்ற புரோகிராம் அல்லது www.areaguard.com என்ற முகவரியில் உள்ள StartW8 என்ற புரோகிராம் ஸ்டார்ட் மெனுவினைத் தரும்.
இன்னொரு வழியும் உள்ளது. கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனைச் சிறிது நேரம், ஐந்து விநாடிகள், அழுத்தியவாறு இருந்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆப் ஆகும். ஆனால், அதற்கு முன்னால், விண்டோஸ் எக்ஸ்புளோரர் உட்பட, அனைத்து புரோகிராம்களையும் சேவ் செய்து மூடி முடித்து வைத்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக