தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பிரபல மேடைக் கலைஞராக விளங்கிய அருளையா ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் கடந்த 29 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.
நாட்டில் இவரின் சொந்த இடம் நவாலி. கடந்த 20 வருடங்களாக ஜேர்மனில் வசித்தவர்.
மேடை நாடகம், வில்லுப் பாட்டு என்பவற்றில் நகைச்சுவையால் மக்கள் மனங்களை வென்ற உன்னத கலைஞன் ஆவார். லூஸ் மாஸ்ர்ர் என்கிற நகைச்சுவையின் மூலம் ஈழத்தின் பல இடங்களிலும் பெயர் பெற்றவர். ஆடிப் பாடி நடிக்கின்றமையில் வல்லவரான இவருக்கு மாப்பிள்ளை தேவை என்கிற நாடகம் மிகப் பெரிய புகழை ஈட்டிக் கொடுத்தது.
ஜேர்மனில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் துரித நடவடிக்கையால் இவரின் சடலம் ஊருக்கு கொண்டு வரப்பட்டு இன்று சனிக்கிழமை நல்லடக்கம் இடம்பெறுகின்றது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக