Teacher: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற"?
Boy: "கல்யாணம்"…
Teacher: "அது இல்ல நீ என்னாவா ஆகா விரும்புற"?
Boy: "Husband" …
Teacher: " No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்’னு எதிர் பாக்குற"?
Boy: "Wife"…
Teacher: "Oh No உங்க Parents’கு என்ன பண்ண போற"?
Boy: "மருமகள் தேடுவேன்"…
Teacher: "Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறார்"?
Boy: "பேர குழந்தை"…
Teacher: "அய்யோ கடவுளே!! டேய், உன் வாழ்க்கை லட்சியம் என்ன"?
Boy:"நாம் இருவர்!!! நமக்கு இருவர்"!!!..
பையன் ஒரு குறிக்கோளோட தான் இருக்கான் போல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக