க்யூ க்யூ (qq) தளம் சீனாவில் பிரபலமானது. இது ஒரு தகவல் களஞ்சிய தளம் மற்றும் தேடல் தளமாகும். இதன் முகவரி http://www.qq.com/. இதனை Tancent என்ற சீன நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது. இன்ஸ்டண்ட் மெசேஜ் தருவதில், இது முதல் நிலையில் உள்ளது. 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை நீங்களும் பயன்படுத்தலாம். ஆனால், அனைத்தும் சீன மொழியில் இருக்கும். அதனை கூகுள் மூலம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் பார்க்கலாம். நான் தமிழிலும் மொழி பெயர்த்துப் பார்த்தேன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக