வெள்ளி, 12 செப்டம்பர், 2014

உணவகத்தில் பாவனையாளர்களின் உணவு பொருட்களுடன் இறந்த சிங்கத்தின் உடல்

பிரித்­தா­னிய உண­வ­க­மொன்றின் குளிர்­சா­த­னப்­பெட்­டியில் உண­வுப்­பொ­ருட்­க­ளுடன் இறந்த சிங்­க­மொன்றின் உடல் வைக்­கப்­பட்­டி­ருப்­பது சுற்றுச் சூழல் சுகா­தார அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யொன்றின் போது கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.



மேற்கு சஸக்­ஸி­லுள்ள சிசெஸ்டர் மாவட்ட சபையின் சுகா­தார பாது­காப்பு முகா­மை­யா­ள­ரான அயன் பிறைட்மோர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரா­லேயே இந்த அதிர்ச்­சி­யூட்டும் செயற்­பாடு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட உண­வ­கத்தின் உரி­மை­யாளர் தனது நாய்­க­ளுக்கு உண­வ­ளிப்­ப­தற்­காக அரு­கி­லி­ருந்த மிரு­கக்­காட்­சி­சா­லை­யொன்­றி­லி­ருந்து இறந்த சிங்­கத்தை அன்­ப­ளிப்­பாக பெற்­றி­ருந்தார்.

இந்­நி­லையில் அவர் அந்த சிங்­கத்தின் உடலை நீண்ட நாட்­க­ளுக்கு கெடாமல் பாது­காக்க, அதனை குளிர்­சா­த­னப்­பெட்­டியில் உண­வ­கத்­துக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பரி­மாற்­று­வ­தற்­கான உண­வு­க­ளுடன் வைத்­தி­ருந்­துள்ளார். இந்நிலையில் மேற்படி உணவகத்தை அதன் பாதுகாப்பு தொடர்பில் திருப்தி ஏற்படும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல