சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் புறநகர் ரயிலிருந்து ஒரு பயணி (தோராயமாக 40 வயது ) தவறி விழுந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் நடை மேடையில் விழுந்துகிடந்தார். இதனை பார்த்தும் அவருக்கு எந்த முதலுதவியும் காவல் துறை அதிகாரிகளோ மற்ற பயணிகளோ செய்யவில்லை.
மேலும் இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள் சிலர் 108 சேவைக்கு தொடர்பு கொண்டு அவரை மருத்துவனைக்கு கொண்டு சேர்த்தனர்.
Dinakaran
மேலும் இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள் சிலர் 108 சேவைக்கு தொடர்பு கொண்டு அவரை மருத்துவனைக்கு கொண்டு சேர்த்தனர்.
Dinakaran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக