கொழும்பு–-15 மட்டக் குளி எனும் முகவரி யைச் சேர்ந்த திரு மதி எஸ்.ஞானவடிவு பரம்சோதி இருதய கோளாறால் நோய்வாய்ப்பட்டு அவதியுறு கிறார். இவரை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த வைத்திய செலவாக 3,25,000 ரூபா தேவைப்படுவதால் இவரது குடும்பத்தினர் பரோபகாரிகளிடமிருந்து உதவி கோருகின்ற னர். நிதி உதவிகளை மக்கள் வங்கி (Queens Branch) 033-2-001-3-1796617க்கு வைப்பு செய்ய லாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக