தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையிலிருந்த பச்சிளம் குழந்தையொன்று 17 ஆம் மாடிக் கட்டடத்திலிருந்து வீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஜிலின் மாகாணத்திலுள்ள லியோயுவான் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்தப் பெண் குழந்தை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்ட அந்த குழந்தையை கண்ட குடியிருப்பாளர்கள் அதனை என்னவென்று ஆரம்பத்தில் அடையாளம் காணவில்லை.
அது ஒரு குழந்தை என அடையாளம் காணப்பட்ட பின் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
தற்போது அந்த குழந்தையின் தாயை கண்டறியும் முகமாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக