ஆனாலும் அந்த கூட்டம் 2010 இல் வவுனியாவில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசிய பேச்சு அது.
ஆனால் உண்மையில் தமிழில் பேசியதற்காக கூச்சலிட்ட சிங்களவர்களை வெளியில் போகச் சொல்லி மஹிந்த 2010 ஆம் ஆண்டில் வவுனியாவில் பேசிய பேச்சையே திரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.செத்த வீட்டு செய்திகளில் பிழைப்பு நடத்தும் லங்காசிறியின் கேவலங்கெட்ட நாடகம் இது.
இந்த உண்மையை மஹிந்தவுக்கு எதிரான சில முகநூல் நண்பர்களும் தேடிக் கண்டு பிடித்து முகலூலில் பதிவு செய்துள்ளனர்.
தாய்நாடு இணையம்
Source: thainaadu
image: google

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக