Participants of an alternative rally use brooms as they protest against a demonstration called by anti-immigration group PEGIDA, a German abbreviation for "Patriotic Europeans against the Islamization of the West", in Dresden January 5, 2015. REUTERS/Fabrizio Bensch
ஜேர்மனியெங்கும் இஸ்லாமியமயமாக்கத்திற்கு எதிரான குழுவினரின் ஆதரவாளர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்நாட்டில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இஸ்லாமியமயமாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாராந்தம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திங்கட்கிழமை டிரேஸ்ட்னில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் மட்டும் சுமார் 18,000 பேர் வரை கலந்துகொண்டனர்.
இதையொத்த ஆர்ப்பாட்டங்கள் பெர்லின், ஸ்ருட்காட் உள்ளடங்கலான நகர்களிலும் நடத்தப்பட்டது.
பெர்லின் நகரில் இஸ்லாமியமயமாக்கத்திற்கு எதிரான குழுவிற்கு ஆதரவானவர்கள் ஊர்வலமாக செல்லத் திட்டமிட்ட பாதையை அவர்களது எதிர்ப்பாளர்களான சுமார் 5,000 பேர் மறியல்செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக