ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

உங்களது தனிப்பட்ட தகவல்களை கூகுள் வைத்திருப்பது உங்களுக்கு தெரியுமா

துவக்கத்தில் இன்டர்நெட்டில் இருக்கும் பக்கங்களை இன்டக்ஸ் செய்து வந்த கூகுள் நிறுவனம், இன்று உலகையே நம் கண் முன் கொண்டு வந்திருக்கின்றது, டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை தயரித்து வருவதோடு பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது. இன்று கூகுள் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எப்படி சேகரிக்கின்றது என்றும் அவற்றை நீங்கள் எப்படி அழிக்க வேண்டும் என்பதையும் பாருங்கள்..



லொகேஷன் ஹிஸ்ட்ரி நீங்கள் கூகுள் மேப்களை பயன்படுத்தும் போதும் பயன்படுத்தாத போதும் கூகுள் உங்களை ட்ராக் செய்கின்றது. இதை அழிக்க இந்த தளத்திற்கு சென்று டெலீட் ஆல் ஹிஸ்ட்ரி என்ற பட்டனை க்ளிக் செய்து உங்களது தகவல்களை அழித்து விடுங்கள்..

கூகுள் சர்ச் ப்ரவுஸர் சர்ச் ஹிஸ்ட்ரியை மட்டும் அழிப்பது பயன் தராது, இந்த லின்க் சென்று செட்டிங்ஸ் (Settings) சென்று ரிமூவ் ஐடம்ஸ் (Remove items) சென்று ஹிஸ்ட்ரியை ஆரம்பத்தில் இருந்து (beginning of time) அழித்து விடுங்கள்.

கூகுள் அனாலட்டிக்ஸ் வெப்சைட் வைத்திருப்பவர்கள் தங்களது சைட்களுக்கு யார் யார் வருகின்றனர் என்பதை பார்க்க கூகுள் அனாலட்டிக்ஸ் பயன்படுத்துகின்றனர், இங்கும் தனிப்பட்ட தகவல்கள் தெரியாது என்றாலும் கூகுள் அனாலட்டிக்ஸ் இல் இருந்து வெளியேற இந்த லின்க் செல்லவும்.


இன்டர்நெட் கூகுளின் முக்கிய லாபமாக விளம்பரங்கள் தான் இருக்கின்றது, உங்களது தகவல்களை விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்கின்றது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் விளம்பரதாரர்களிடம் போகாமல் இருக்க இந்த லின்க் சென்று ஆப்ட் அவுட் செட்டிங்ஸ் (Opt out settings) ஆப்ஷனை தேர்வு செய்து ஆப்ட் அவுட் இன்டர்நெட் பேஸ்டு ஆட்ஸ் ஆன் கூகுள் (Opt out of interest-based ads on Google) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்


கூகுள் டேட்டா சில இணையதள சேவைகள் உங்களது ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் லாக் இன் செய்ய கேட்கும், பின்னர் எத்தனை தளங்களில் உங்களது பெய்ர மற்றும் மின்னஞ்சல் முகவரி இருக்கின்றது என்று உங்களுக்கே தெரியாது, உங்களது மின்னஞ்சல் முகவரி மூலம் நீங்கள் பதிவு செய்த இணையதளங்களின் பதிவை பற்றி தெரிந்து கொள்ள இந்த லின்கை க்ளிக் செய்யுங்ள்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல