மனித முகத்தையொத்த முகத்தையும் நெற்றியில் பிறப்புறுப்பையும் கொண்ட விநோத பன்றிக் குட்டியொன்று தென் சீனாவில் பிறந்துள்ளது.
மேற்படி பன்றிக்குட்டியை அதனது தாய் நிராகரித்ததால் அது பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் மேற்படி பன்றி பிறந்த பண்ணையின் உரிமையாளரான தவோ லு விபரிக்கையில், அந்த பன்றிக் குட்டியை புட்டிப்பால் கொடுத்து காப்பாற்ற தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் இறந்த பன்றிக்குட்டியின் உடலை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக