யார் இந்த தேனிசை செல்லப்பா ? இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டு மாநிலத்தில் , எங்கோ ஒரு மூலையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில் சில கச்சேரிகளை நடத்தி பிழைத்து வந்தார்.
இன் நிலையில், விடுதலைப் புலிகள் இவரை 1990ம் ஆண்டு இனங்கண்டு யாழ் அழைத்து வந்தார்கள். புலிகளின் கடல் புற இவரை கள்ளத்தோணியில் ஏற்றி யாழ் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
யாழில் இவர் தேன்மதுர இசைகேட்டு மயங்காதவர் எவரும் இல்லை எனலாம். குடிசையில் வாழ்ந்த தேனிசை செல்லப்பாவை , ஒரு நாட்டின் பிரதம மந்திரிக்கு பாதுகாப்பு கொடுப்பது போல யாழில் அழைத்துச் சென்றார்கள் விடுதலைப் புலிகள். எங்கே அது பொய் என்று இவரால் மறுக்க முடியுமா ?
இப்படி புலிகளின் உதவியால் முன்னுக்கு வந்த , தொல் திருமா , சீமான் போன்ற நபர்களில் இவரும் ஒருவர். ஆனால் காசு ஆசை இவரையும் சும்மா விடவில்லை. இன்றைய தேதிக்கு சென்னையில் 2 வீடு , சொந்த ஊரில் 1 வீடு தோட்டம் துறவு, 3 டெம்போ வண்டிகள் ஓடுகிறதே இவ்வளவு பணமும் இவருக்கு எங்கே இருந்து வந்தது என்று கூற முடியுமா ? 2009ம் ஆண்டு புலிகளின் பெருந்தொகைப் பணத்தை , வழங்கல் பிரிவு இவரிடம் கொடுத்தது.
இலங்கை நபர்கள் வீட்டில் அடிக்கடி கியூ பிரிவு பொலிசார் சோதனை நடுத்துவார்கள் என்ற காரணத்தால் , தேனிசை செல்லாப்பா வீட்டில் பணத்தை பத்திரமாக வைக்க கொடுக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து , சில அத்தியவசிய பொருட்களை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுசெல்ல இருந்தார்கள்.
ஆனால் வைத்திருந்த பணத்தை தமிழ் நாடு பொலிசார் வந்து பறித்துச் சென்றுவிட்டதாக கூறிவிட்டார் தேனிசை செல்லப்பா. பிறிதொரு இடத்தில் தான் வைத்திருந்த காசே மிஞ்சியது என்று கூறி ,சிறிய தொகைப் பணத்தை அவர் புலிகளின் வழங்கல் பிரிவிடம் ஒப்படைத்தார். ஆனால் அதன் பின்னர் , மளமளவென்று சொத்துக்களை வாங்கிக் குவித்துக்கொண்டார்.
அதுபோக சென்னையில் வசித்து வந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐயாவிடம் கூட காசைப் பெற்று , பின்னர் அப்பட்டமாக ஏமாற்றிவிட்டார். முடிந்தால் போய் பொலிஸ் கம்பிளேன் கொடுத்துப் பார் , உன்னையே மாட்டிவிடுவேன் என்று காசி ஆனந்தன் ஐயாவுக்கே சவால் விட்ட மாபெரும் கேடி தான் இந்த தேனிசை செல்லப்பா .
இன்று அனைத்து தமிழர்களாலும் மதிக்கப்படும் காசி ஆனந்தன் ஐயா கூறுவாரா , தேனிசை செல்லப்பா நல்லவர் என்று ? எங்கே அவரையே கேட்டுப் பாருங்கள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல , தமிழ் துரோகிகள் ஏற்பாட்டில் லண்டன் வந்த தேனிசை செல்லப்பா , வன்னி மைந்தன் என்ற பலான விபச்சார இணையங்கள் நடத்தி வரும் டுபாகூருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார் பாருங்கள். மக்களே பாருங்கள் !
Source:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக