யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் கணக்குபதியுனராக வேலை செய்யும் துரைராசா தனுசன் என்னும் காமுகன் அந்த இல்லத்தில் தங்கியிருந்த பெண்பிள்ளைகளில் சிலருடன் பாலியலுறவு கொண்டதுடன் அவர்கள் சமூகத்தில் தவறான பாதைக்கு செல்வதற்கும் வழிவகுத்துள்ளான்.
அச் சிறுவர் இல்லத்தில் இருந்த பருவமடைந்த பெண்பிள்ளைகள் சிலரை திட்டமிட்டு அச் சிறுவர் இல்லத்தில் இருந்து வெளியேற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள வெளியாகியுள்ளன. 2013ம் ஆண்டளவில் அங்கு தங்கியிருந்த பெண்பிள்ளைகள் சிலரை அங்கு தங்கியிருப்பதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து நீதிமன்றின் அனுமதியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு குறித்த காமுகனே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுசன் இச் சிறுவர் இல்லத்தில் கணக்குப் பகுதிக்கு பொறுப்பாக இருந்துள்ளதால் சிறுவர் இல்லத்திற்கு வரும் பணத்தில் பெருமளவானவற்றை சுருட்டி தனது பாலியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளது எமது புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எஸ்.ஓ.எஸ் எனும் குறித்த சிறுவர் இல்லத்தில் பல்வேறு விதமான பெரும் துஸ்பிரயோகங்கள் அங்கு பொறுப்பாக இருப்பவர்கள் பலரால் நடைபெற்றதாக எமக்கு தகவல்கள் வந்திருந்தன. இருந்தும் அவற்றை எமக்கு தெரிவித்தவர்கள் அவற்றுக்குரிய ஆதாரங்களை எமக்கு தர மறுத்ததால் அவற்றை நாம் இங்கு வெளியிடமுடியவில்லை. இருப்பினும் குறித்த தனுசன் என்பவனின் அனைத்து ஆதாரங்களும் பாதிக்கப்பட்ட ஒரு யுவதியால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த ஆதாரங்களை வைத்து நாம் புலனாய்வில் இறங்கிய போது பெரும் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. குறித்த சிறுவர் இல்லம் 2010ம் ஆண்டு யாழ்ப்பாணம் ரக்கா வீதிக்கு அருகில் தற்போதய இந்திய துணைத்துாதரகத்திற்கு அருகில் இருந்துள்ளது. இங்கு பருவமடைந்த சிறுமியர்களான பாடசாலை மாணவிகளும் 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தங்கியிருந்துள்ளனர்.
இதற்குப் பொறுப்பாக ஒரு பெண்ணும் சமையல் வேலைகளுக்காக இன்னொரு பெண்ணும் நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. அத்துடன் ஆண்களுக்கான விடுதி வேறு ஓர் இடத்திலும் அலுவலகம் இன்னொரு இடத்திலும் அமைந்திருந்துள்ளன. சிறுவர் இல்லத்தின் அலுவலகத்தில் கணக்கு பொறுப்பாளராக இருந்த குறித்த தனுசன் பெண்கள் தங்கியிருந்த வீட்டிற்குப் பொறுப்பாக இருந்த ஜமுனா என்னும் பெண்ணை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பெரும் பாலியல் லீலைகள் புரிந்துள்ளான்.
குறித்த ஜமுனா எந் நேரமும் திருநெல்வேலி சந்தைக்குள் இயங்கும் பிரபல வர்த்தக நிறுவனத்தில் பொருட்கள் வாங்குவதற்கு தனுசன் அனுமதி கொடுத்திருந்துள்ளான். இந்த வர்த்தக நிறுவனத்திலேயே சிறுவர் இல்லம் பொருட்கள் வாங்குவது வழமை எனத் தெரியவருகின்றது.
ஜமுனாவிடம் சீனாத் தயரிப்பான தொலைபேசிகளைக் கொடுத்து அந்த இல்லத்தில் தங்கியிருந்த பருவமைந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி அவர்களுக்கு பெருமளவு செலவு செய்து பாலியலுறவு கொண்டுள்ளான். அங்கு தங்கியிருந்த ஒரு மாணவியை காதலிப்பது என்ற போர்வையில் வைத்துக் கொண்டு அவள் மூலமும் பெருமளவு தவறான பாலியல் நடவடிக்கைகள் செய்தது எமக்கு ஆதாரங்கள் மூலமாகத் தெரியவந்தது.
தனுசனது துாண்டுதலின் பேரில் சிறுவர் இல்லத்தை விட்டு வெளியேறிய யுவதிகளில் ஒரு யுவதியை தனுசன் காதலிப்பது என்ற போர்வையில் அரியாலைப் பகுதியில் வீடு ஒன்று எடுத்து அங்கு தங்க வைத்துள்ளான். அதன் பின்னர் அந்த வீட்டிற்கு பலரையும் கொண்டு சென்று பாலியலுறவு கொண்டதாகத் தெரியவருகின்றது.
தனுசனின் ஆசை வார்த்தைகளை நம்பி அவனுக்கு பலிக்கடாவான ஒரு யுவதி பின்னர் தனது தவறான நடவடிக்கையை நினைத்து அதனைக் கைவிட்டுள்ளாள். அதன் பின்னர் அவளுக்கு காதலன் ஒருவன் கிடைத்தவுடன் தனுசனின் செயல்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளாள். இதனால் கோபமடைந்த தனுசன் அவளை தன்னிடம் வரச் சொல்லி பல தடவைகள் அச்சுறுத்தி அவளை தனது இச்சைக்கு பயன்படுத்தியுள்ளான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக