Eric Gokcen ’84 stands with Workitu Debebe, his Ethiopian patient who had a “parasitic twin.”
எதியோப்பியாவை (Ethiopia) சேர்ந்தவர் வோர்கிட்டு (Workitu), வெளிப்படையாக பார்க்கும் போது, சாதாரணமான பருவ பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், மற்றொருவர் முன்னே உடை மாற்றும் போது தான் தான் ஓர் பெரிய சிக்கலில் இருப்பதை உணருகிறார்.ஆம், இவர் தனி பெண்ணல்ல, இவருடன் இடையோடு ஒட்டியப்படி பிறப்புறுப்பு அருகாமையில் ஒட்டுண்ணியைபோல ஓர் இரட்டை சகோதரி வளர்ந்து வருகிறார். மருத்துவர்களே ஆச்சரியம்படி வகையிலும், அதிர்ச்சியடையும் வகையிலும் இருக்கிறார் இவர்.....
வோர்கிட்டு, எதியோப்பியாவை சேர்ந்த ஓர் பதின் வயது பெண்ண ஆவாள். இவர் ஓர் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்.
இரட்டை சகோதரிகளில் ஒட்டி பிறந்தவர்களை கூட நாம் பார்த்திருப்போம். அதில் சிலர் அறுவை சிகிச்சையின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளனர். சிலர் அறுவை சிகிச்சையின் போதே இறந்தும் உள்ளனர்.
ஆனால், இவரது இரட்டை சகோதரி பிறக்காத ஒருவர்.
வோர்கிட்டுவின் இரட்டை சகோதரி ஒட்டி பிறந்திருந்தால் கூட பரவாயில்லை. அவர் பிறக்கவே இல்லை என்பது தான் வினோதம். வோர்கிட்டுவின் இடை மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் பிறக்காமல் வளர்ந்து வருகிறார் இவரது இரட்டை சகோதரி.
வோர்கிட்டுவின் இரட்டை சகோதரிக்கு இரண்டு கைகளுள், இரண்டு கால்களும் தான் இருந்தன. இவரை பிரித்து எடுப்பதில் சிரமும், சிக்கலும் இருந்தது. மற்றும் வோர்கிட்டு ஏழ்மை குடும்பத்தில் பிறந்ததால் சிகிச்சைக்கான செலவும் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது.
மருத்துவர் ஜோக்கேனனின் முயற்சி வீண் போகவில்லை. அறுவை சிகிச்சை
வெற்றிகரமாக முடிந்து, வோர்கிட்டு எளிதாக நலமடைந்தார்.
மருத்துவர் மத்தியில், இவர் கருத்தரிக்க முடியுமா என்ற கேள்விகள் நிலவின. ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிறகு, கண்டிப்பாக எதிர்காலத்தில் வோர்கிட்டுவினால் கருத்தரிக்க முடியும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக