(தமிழீழ உறவுகளுக்கு ‘தலைமைச்செயலக போராளிகள்’ விடுக்கும், ‘உரிமை சார்பு’ அறிவித்தல் இது!)
வைத்தியர் சிவமோகன்:
வன்னியில் நிலங்கள் குறுகிக்கொண்டு வந்தபோது கட்டாய திருமணங்கள் (இளவயது திருமணங்கள்) அவரவர் இஸ்டப்படி (விவாக சட்ட விதிகளை கடைப்பிடிக்காமல்) தாராளமாக நடந்தேறின.
‘கர்ப்பிணியாக இருந்தால் தேசப்பணிக்கு விடுதலை இயக்கம் தனது வாழ்க்கைத்துணைவரை அழைக்காது’ என்ற நூலிழை நம்பிக்கையில் வாழ்க்கைத்துணைவியரும் கர்ப்பம் தரித்தனர். ஆனால்... முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அந்த வாழ்க்கைத்துணைவியரில் பலர் நிறைமாத கர்ப்பிணிகளாகவே இருந்தனர்.
செட்டிகுளம் முள்கம்பி வேலிகளுக்குள் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட பின்னர் அவர்கள் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதில் சட்டச்சிக்கல்கள் இருந்தன. திருமண சான்றுப்பத்திரம் இல்லாததால் (இளவயது திருமணங்கள் என்பதால்) அது ‘சட்டவிரோத திருமணம் - சட்டவிரோத கருத்தரிப்பு’ என்ற பிரிவுகளுக்குள் பார்க்கப்பட்டதால் அவர்கள் மகப்பேற்றுக்கு தனியார் வைத்தியசாலைகளை நாடத்தொடங்கினர்.
வவுனியாவில் அன்றும் சரி - இன்றும் சரி மகப்பேற்றுக்கென அதிநவீன சத்திரசிகிச்சை வசதி வாய்ப்புகளுடன் இருக்கும் ஒரே தனியார் வைத்தியசாலை, சிவமோகனின் ‘அபிஷா' வைத்தியசாலை.
மாற்றுவதற்கு வேறு உடுபிடவைகளும் இன்றி, சொந்த ஊர் திரும்பி தமது வாழ்வாதாரத்தொழிலை மறுபடியும் தொடங்கும் வரைக்கும் தாக்குப்பிடிக்க முடியாதளவு பணத்துடன் ‘அபிஷா’ வைத்தியசாலையை தேடிச்சென்ற குடும்பங்களிடம், ‘பிச்சை எடுக்குமாம் அநுமான் அதை பிடுங்கித்தின்னுமாம் பெருமாள்’ எனும் கதையாய்… சிவமோகன் பணம் பிடுங்கினார்.
‘டொக்டர் எங்களிட்ட இப்போதைக்கு அவ்வளவுக்கு காசில்ல டொக்டர். இப்போதைக்கு இத வச்சுக்கொள்ளுங்க. நாங்க சொந்த ஊர்ப்போய் குடியேறியதும் முதல் வேலையா உங்கட பணத்தத்தான் திருப்பித்தருவம். உங்கட உதவிய நாங்க வாழ்க்க பூராவும் மறக்கமாட்டம் டொக்டர். ப்ளீஸ்… கெல்ப் பண்ணுங்க டொக்டர்.’ என்று இரந்து கெஞ்சியபோது…
‘முதல்ல கீழ 'றிசேப்சன்ல' காச கட்டுங்க. கட்டுனப்புறம்தான் பேசன்ட்ட (பிரசவம்) பார்ப்பன்’ என்று தயவுதாட்சண்யமின்றி நடந்துகொண்டவர்.
‘முகாமில நிவாரணம் தாறாங்கள் தானே, அந்த அரிசிய வித்துப்போட்டு வந்து காசக்கட்டுங்க.’ என்று ஈவிரக்கமின்றி கடிந்துகொண்டவர்.
‘பலத்த கெஞ்சல்கள், இரந்து கேட்டல்கள், அழுகைகள்’ எதுவும் எடுபடவில்லை என்றபோது, ‘நல்லபடி பிரசவம் நடக்கோனும். தாயும் பிள்ளையும் உயிர் பிழைக்கோனும்’ என்ற ஒரே காரணத்துக்காக, தாலிக்கொடி மற்றும் செயின்களை கழற்றி வைத்துவிட்டு பிரசவம் பார்த்துவிட்டுப்போன குடும்பங்களின் அவலத்தையும் எங்களால் ‘பாகம் இரண்டில்’ பதிவுசெய்ய முடியும்.
புளொட் பவான்:
இறுதிப்போரில் சிறீலங்கா அரச படைகளின் முற்றுகை வலயத்துக்குள்ளும் சரி, ஓமந்தை சோதனைச்சாவடியிலும் சரி ‘தாம் போராளிகள் - போராளிக்குடும்பங்கள்’ என்று அடையாளப்படுத்திக்கொண்டு இராணுவத்தினரிடம் சரணடையாமல், தத்தமது குடும்பங்களோடு குடும்பங்களாக - அங்கத்தவர்களாக கலந்திருந்து,
வவுனியா செட்டிகுளம் மெனிக்பார்ம், இராமநாதன், அருணாசலம், ஆனந்தகுமாரசுவாமி, கதிர்காமர், சோன்போர் முகாம்களில் தஞ்சமடைந்து மறைந்திருந்த போராளிகளை - போராளிக்குடும்பங்களை, இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்த பவான் தலைமையிலான புளொட் குழுவினர் ‘சல்லடை போட்டு சலித்து சலித்து தேடிப்பிடிப்பது போல’ பிடித்து, ஒரு கலக்கு கலக்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
இன்றுவரை அந்த போராளிகளுக்கு - போராளிக்குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
றோய் ஜெயக்குமார்:
இலங்கை வங்கி கணக்கின் இரகசிய தகவல்களை இராணுவ புலனாய்வாளர்களுக்கு வழங்கி, எமது விடுதலை இயக்கத்தின் மறைமுக நிதி செயல்பாட்டாளர்களான செந்தில்நாதன் சிவசங்கரி (வயது 22), முத்துலிங்கம் தேவிகா (வயது 25) இரு பெண் உறுப்பினர்களை 22 செப்ரெம்பர் 2008 அன்று நாங்கள் இழப்பதற்கு, சூத்திரதாரியாக செயல்பட்டதை ஏற்கனவே இங்கு பதிவிட்டிருந்தோம் அல்லவா?
செல்வம் அடைக்கலநாதன்:
இந்தியாவிலிருந்து தலைமன்னார் கடல்வழியூடாக போதைப்பொருள்களை (கேரளா கஞ்சா) வரவழைத்து, வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனையில் ‘தாதா’வாக, தமிழ்மொழி பேசும் இளைஞர் யுவதிகளின் வளமான வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருப்பவர். போதையற்ற வடக்கு மாகாணத்தை உருவாக்க விடாமல் மிரட்டிக்கொண்டிருப்பவர்.
இரண்டு தடைவைகள் (கொழும்பு - புத்தளம் வீதி, மதவாச்சி - மன்னார் வீதிகளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது) குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டு, அன்றைய பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ஸவின் கஸ்டடியில் சில வாரங்கள் வைக்கப்பட்டிருந்து ‘அரச நிகழ்ச்சிநிரலின்’ பிரகாரம் விடுவிக்கப்பட்டவர்.
இவரது போதைப்பொருள்கள் கடத்தல் - விற்பனை - ஊக்குவிப்பு தொடர்பில் வணக்கத்துக்குரிய மன்னார் ஆயரிடம் பலதரப்பட்ட முறைப்பாடுகள் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆயர் அவர்கள் எச்சரித்திருந்தும் கூட செல்வம் அடைக்கலநாதன், போதைப்பொருள்கள் கடத்தல் - விற்பனையை நிறுத்தியதாயில்லை. (ஏற்கனவே சம்பவம் தொடர்பில் இங்கு பதிவிட்டிருந்தோம்.)
2013ம் வருடம் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருக்கப்போவதாக ஊடகங்கள் மூலமாக பகிரங்கமாகவே அறிவித்து, தாயக - தமிழக - புலம்பெயர் உறவுகள் அனைவரது முகத்திலும் விபூதியால் பெரிய்…ய… நாமம் போட்டவர். பாரத நாட்டின் அகிம்சை வழி போலி முகத்திரையை கிழித்தெறிந்த எமது விடுதலை இயக்கத்தின் ‘தியாகச்செம்மல் திலீபன்’ அவர்களின் தியாகத்தை களங்கப்படுத்தி, ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ எனும் அறவழிப்போர் முறையை இழிவுபடுத்தியவர். நகைப்புக்குரியதாக்கியவர்.
கொலைஞர் கருணாநிதியின் மற்றுமொரு பசப்பு நாடகத்தை ஈழத்தில் அரங்கேற்றி தமிழ் மக்களுக்கு இழுக்கு சேர்த்தவர்.
முத்தாய்ப்பாக முதல் செய்தி:
நடிப்பு சுதேசிகளாகிய இந்த நால்வரையும் நிராகரித்து, தமது கடந்தகால செயல்பாடுகள் மூலம் சமுக நம்பகத்தன்மையை இழக்காதவர்களையும், தமது நல்லகுலப்பண்புகள் மூலமாக சமுக அந்தஸ்தை கொண்டிருப்பவர்களையும், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் - அரசியல் அபிலாசைகள் தொடர்பாக தெளிந்த பிரக்ஜையை கொண்டிருப்பவர்களையும் உங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுங்கள்!

sooddram

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக