மேற்படி கூறப்பட்ட நபரின் பெயர் ராசரத்தினம் ரமேஷ். வயது 36. அடையாள அட்டை இலக்கம், 790556550V. கடவுச்சீட்டு எண், N5479450. இவர் ஜா-எலவை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்டவர்.
இவர் 1996-ம் வருடம் கார்த்திகை மாதம், 8-ம் திகதி ஜெயந்தி என்பவரை திருமணம் செய்து. மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது இப்பெண்ணையும் இக்குடும்பத்தையும் ஏமாற்றி விட்டு, பிரான்ஸில் இன்னொரு பெண்ணுடன் தொடர்புடன் வாழ்கிறார்.
கடந்த மூன்று மாதங்களாக பெரும் பணக்கார ஒருவரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பின் காரணமாக, அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காகச சொந்த மனைவி, மற்றும் பிள்ளைகளும் இறந்து விட்டதாக பொய் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்குக் கொழும்பில் உள்ள முகவர்களிடம் 7 இலட்சம் பணம் கொடுத்து இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
தன்னுடைய பண மோகத்திற்காகவும், காம இச்சைக்காகவும் உயிருடன் இருக்கும் தனது மனைவி, பிள்ளைகளுக்கும் இறப்புச் சான்றிதழ் பெற்ற இந்த நபர் தற்போது பிரான்ஸ் மற்றும் லண்டனில் வசிக்கும் ஆண் துணையற்ற பெண்களைக் குறி வைத்திருக்கிறான்.
அதே சமயத்தில் இவன் சமூக வலைத்தலங்களில் ஏற்கனவே திருமணமான பல பெண்களுடன் கள்ள தொடர்புக் கொண்டு அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.
எனவே நாடு கடந்துள்ள எம் சகோதரிகளே, இவனுடைய மோசடி வலையில் விழாது கவனமாய் இருங்கள்.
இந்த காமூகனைக் கண்டுபிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்து, இலங்கை தூதரகத்திடம் தெரியப்படுத்துவது நமது கடமையாகும்.
இவனின் முழு ஆதாரங்கள் யாவும் எம்மிடம் உள்ளன. தேவையெனின் அவை அனைத்தும் பிரசுரிக்கப்படும்.
NewJaffna
Share |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக