வித்தியாசமான ஷார்ட் கட் கீகள்: செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் மெனு தேடி அவற்றை அமைக்காமல், ஷார்ட் கட் கீகள் மூலம் அமைப்பது எளிமையான ஒன்றாகும். இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும். இதற்கென, எக்ஸெல் சில ஷார்ட்கட் கீ வசதிகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
Ctrl+Shift+~ : பொதுவான பார்மட்
Ctrl+Shift+!: எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ : கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+#: தேதி அமைப்ப தற்கான பார்மட்
Ctrl+Shift+@ : நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.
Ctrl+Shift+% : சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக