இணையத்தில் தள முகவரிகள் மட்டுமின்றி, நாம் பார்த்த யு ட்யூப் படங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் தேடியவை, புத்தகங்கள் போன்ற அனைத்து தேடல்களும் பதியப்படுகின்றன. ஸ்மார்ட் போனில், இலவசமாக எந்த அப்ளிகேஷனையோ அல்லது ஒரு பொருளையோ பெற்றாலும், அது தளம் சார்ந்து பதியப்படுகிறது.
தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் “My Apps” என்ற பட்டியலில் இடம் பெறும்.
இந்த பட்டியல் நாளுக்கு நாள் தொடர்ந்து வளரும். எனவே, இந்தப் பதிவுகளை அவ்வப்போது நீக்குவதும் நல்லதே.
இதற்கு ஹோம் ஸ்கிரீனில், கூகுள் பிளே ஸ்டோர் ஐகான் அழுத்தி, பிளே ஸ்டோர் செல்லவும்.
அங்கு மேலே, இடது புறம் சிறிய மூன்று கோடுகள் ஒரு சிறிய படமாகத் தெரியும்.
அதனைத் தொட்டு இயக்கவும்.
அங்கு ஒரு மெனு கிடைக்கும். அதில், “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் “Clear local search history” என்று இருக்கும் இடத்தைத் தொட்டு இயக்கவும்.
உங்கள் தேடல் பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும்.
ஆனால், நீக்கப்பட்டுவிட்டதா என உங்களுக்குத் தகவல் கிடைக்காது.
மீண்டும் தேடல் கட்டம் சென்று, எதனையேனும் தேட முயற்சிக்கையில், பழைய தேடல்கள் காட்டப்படவில்லை என்றால், அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக