ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் பயன்படுத்த, பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் சென்றால், நம் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பிற்கேற்ப இவற்றைக் காணலாம். இவற்றில், உங்கள் கேள்விக்கு பதில் தருவதற்காக, பெரும்பாலானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் செயலிகள் குறித்து, தகவல்கள் தேடியபோது பல புதிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை இங்கு தருகிறேன்.
முதலாவதாக இடம் பெற்றிருப்பது பேஸ்புக் மெசஞ்சர்.
அடுத்த இடத்தில் இருப்பது பேஸ்புக்.
இசைப் பாடல்களை கேட்க வழி தரும் பண்டோரா ரேடியோ (Pandora Radio) என்னும் செயலி அடுத்த இடத்தில் உள்ளது.
நான்காவது இடத்தில் Google photosm என்ற செயலியும், ஐந்தாவது இடத்தில் Snapchat messenger செயலியும் உள்ளன.
ஸ்நாப்ஷாட் மெசேஜ்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலம் மட்டுமே காட்டப்பட்டு, பின் மறைந்துவிடுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போட்டோக்களைப் பகிர்ந்து கொள்ள பயன்படும் Instagram என்னும் செயலி அடுத்த ஆறாவது இடத்தில் உள்ளது.
பிரபலமான இலவச விளையாட்டு Sky Safari ஏழாவது இடத்தில் உள்ளது.
எட்டாவது இடத்தில் உள்ளது ஒரு ப்ளாஷ் லைட் ஆகப் பயன்படும் செயலி. கட்டணம் செலுத்தி பெறும் செயலிகளில் முதல் இடம் பெறுவது, Minecraft என்னும் கேம் ஆகும். இதனைத் தரவிறக்கம் செய்திட 6.99 டாலர் செலுத்த வேண்டுமாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக