புதன், 16 டிசம்பர், 2015

புலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்

தமிழ்த் தேசியப் பற்றாளராகக் காட்டிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு வால்ப் பிடித்து அவர்களின் புரட்சிப் பாடல்களைப் பாடி பிழைப்பு நடாத்தி வந்த பாடகர் சுகுமாரும் அவரது மகனும் செய்த லீலைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த சுகுமார் விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடிய அதே வாயால் டக்ளஸ் தேவானந்தாவையும் புகழ்ந்து பாடி பல மேடைகளில் மக்களை உணர்ச்சிவசப்படச் செய்தார்.



இவரது பாட்டில் மயங்கிய புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்துவரும் கணவனை இழந்த பெண்ணை சுகுமார் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து 3 குழுந்தைக்கு தாயரான அப்பெண்ணை திருமணம் முடிப்பதாக ஏமாற்றி குறித்த பெண்ணை இலங்கைக்கு 3 தடவை அழைத்து குறித்த பெண்ணிடம் சும்மார் 50 இலட்சம் வரை சுருட்டி எடுத்துவிட்டு அந்த பெண்னை பலதடவை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திவிட்டு காலைவாரிவிட்டார் சுகுமார்.

வலியவந்த சிங்காரியை வெளியே போக விடுவனோ என்கிறார் பாடகர் சுகுமார். இதோ...

குறித்த பெண்ணிடம் தொடர்ச்சியாகப் பணம் பெற்று வந்த சுகுமார் அப் பெண்ணை கொழும்பில் பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த பதிவுத் திருமணம் முதல் மனைவியின் ஆதரவுடனேயே நடந்துள்ளது.

சுகுமார் ஜேர்மனி செல்வதற்காகவே பதிவுத்திருமணம் செய்ததும் மனைவியே அதற்கு ஆதரவாக இருந்ததுடன் அந்தப் பெண்ணை யாழ்ப்பாணம் வரவழைத்து நுனாவில் குளம் அம்மன் கோவிலில் மூத்த மனைவி தாலி எடுத்துக் கொடுக்க இரண்டாவது மனைவியாக அந்தப் பெண்ணை மணம்முடித்தார் சுகுமார்.

வழமையாக ஒரு கலியாணவீட்டில் இன்னொரு கலியாணம் முற்றாக்கப்படும் என்பது மூத்தோர் வாக்கு. அந்த வாக்கைக் கொடுத்தவர்களே அதிர்ச்சியாக்கும் காரியத்தை சுகுமாரின் மகன் செய்துள்ளார்.

இரண்டாவதாகத் தாலிகட்டிய மனைவியின் மகளை சுகுமாரின் மகன் தனது லீலைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். நுனாவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மூன்றாவது வீடே குறித்த ஜேர்மன் பெண்மணியின் வீடாகும்.

தற்போது அந்த வீட்டை சுகுமார் கைப்பற்றிக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அந்தப் பெண்ணின் மகளை சுகுமாரின் மகன் கண்டம் பண்ணியதால் அதிர்ச்சியடைந்த ஜேர்மனிப் பெண் சுகுமாரை ஜேர்மனிக்கு அழைக்க மறுத்ததால் சுகுமார் கடும் விரக்தியடைந்ததாகவும் அத்துடன் குறித்த பெண்ணின் மகளைக் காதலித்த மகனையும் தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவருகின்றது.

மகன் பார்த்த வேலையால் தன்னால் ஜேர்மனிக்குப் போகமுடியவில்லை எனவும் சுகுமார் தனக்கு நெருக்கமானவர்களுக்குப் புலம்பியுள்ளார். ஜேர்மணிப் பெண்ணுடன் சுகுமாரும் பெண்ணின் மகளுடன் சுகுமாரின் மகனும் அந்தரங்கமாக இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பணத்தின் மேல் ஆசை கொண்டு தனது கணவனுக்கு தாலியை எடுத்துக் கொடுத்த சுகுமாரின் மனைவி தன்னை வைத்தும் விபச்சாரம் செய்யமாட்டாள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

அத்துடன் தனது மகளை சுவிஸ்மாப்பிளைக்கு கலியாணம் கட்டி வைக்கவும் சுகுமார் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தெரியவருகின்றது. விக்கிரமாதித்தன் கதையில் மட்டும் கேட்ட இவ்வாறான சம்பவத்தைப் போல் யாழ்ப்பாணத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இவ்வாறான கேவலங் கெட்டவர்களின் பாட்டை இரசித்து கோவில் திருவிழா, கலியாண வீடுகளில் நடக்கும் கோஸ்டிகளில் வாய்க்குள் இலையானை விட்டுவிட்டுப் பார்க்கும் குரங்குக் கூட்டங்கள் இருக்கும் வரை இவர்களைப் போன்றவர்கள் தங்கள் லீலைகளைத் தொடர்ந்த வண்ணம் இருப்பார்கள்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களில் பெரும்பாலான ஆண்கள் வட்டியாலும் குட்டியாலும் கெட்டு நொந்து போயிருக்கும் நேரத்தில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுக்கு இவ்வாறான பச்சைத் தெருப் பொறுக்கித்தனமாவர்களே முக்கிய காரணங்களாக உள்ளார்கள். தாய்லாந்து சென்ற கருனா எப்படி குட்டிகளின் மயக்கத்தினால் விடுதலைப் பாதையை விட்டு விட்டு துரோகியாக மாறினாரோ அதே போலவே பலரும் பல துரோகத்தனங்களைச் செய்துள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் கருனாவை அடையாளப்படுத்தியது போல் இவர்களை அடையாளப்படுத்தத் தவறியுள்ளது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை வைத்து தற்போதுள்ள போலி வேடதாரிகளைக் களைந்து அவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்துவதற்கு எங்கள் இணையத்தளம் முடிவெடுத்துள்ளது.

சமூகத்தில் கேவலமாக வேலைகள் செய்து சமூகப் பிறள்வுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பவர்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அவர்களை அடையாளப்படுத்த எமது ஊடகவியலாளர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

இனி வரும் காலம் இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்வோம்.

இவருக்கு தவறான ஆலோசனை கொடுக்கிற சட்டதரணிகளும் மோசடி மற்றும் ஓட்டு மாட்டு பதிவு செய்யும் றெயீஸ்ரார் தொடர்பான தகவல்கள் அடுத்த எமது தாக்குதலில் காத்திருங்கள்.

NewJaffna


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல